STOCISM IN TAMIL | THIRUKURAL | EPIC THOUGHTS | PHILOSOPHY FOR A SUCCESSFUL LIFE | MEDITATION IN TAMIL | LAW OF ATTRACTION IN TAMIL | BRUCE LEE TAMIL | 🔖அறிவிப்பு:
இந்த புதிய வீடியோ தொடர் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் பதிவிடப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்ற சுய சுயமுன்னேற்றக் கல்வி இந்த புதிய தொடரில் வர இருக்கிறது இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது:
☝️ இத்தொடரை தினமும் தொடர்ச்சியாகப் பார்த்து இதில் உள்ள கருத்துக்களை சிந்திப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
✌ இதில் நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அதனை அடிக்கடி திரும்பப் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
👌 இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் மற்றும் இதில் சொல்லப்படும் பயிற்சிகளைச் செய்யுங்கள்.
👍 செயல்படுங்கள், நிச்சயமாக உங்கள் வாழ்க்கை மேம்படும் உங்கள் கனவுகள் அனைத்தும் நிஜமாகும்.
வாழ்த்துக்கள்.
★ EPIC LIFE CHANNEL பற்றி... இந்த சேனல் பார்வையாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அடுத்த நிலைக்கு முன்னேற்றவும் தேவையான சுய முன்னேற்றக் கருத்துகள், பிரபஞ்ச விதிகளின் இரகசியம், தொழில் முனைவோர்க்கான கல்வி போன்றவை கற்பிக்கப்படும் வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படும் வகையிலும் உருவாக்கப் படுகிறது.
#motivation #tamilmotivation #dailymotivation #epicthoughts #stoicphilosophy #tamilstoic #stoicism #brucelee #lawofattraction

0 Comments